கான்ஃபிடன்ஸ் கார்னர் -1

இவர் கொரிய நாட்டவர். பெயர் கிம் – அங் – யாங். ஜப்பானிய – கொரிய – ஜெர்மானிய மொழிகளையும் ஆங்கிலத்தையும் இவர் சரளமாக வாசிக்கத் தொடங்கிய போது வயது 4 ! ஆறு வயது வரை ஹான்யாங் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்த கிம், தன் 7வது வயதில் நாஸாவுக்கு அழைக்கப்பட்டு 15 வது வயதில் பி.எச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றார். 1978ல் கொரியா

திரும்பியபின் பொறியாளர் ஆன கிம்மிற்கு இப்போது வயது 47 ! தற்போது கொரியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியர் இவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *