வெற்றித்திசை

தஞ்சை மஹாராஜா ரெடிமேட்ஸ் மற்றும் நமதுநம்பிக்கை மாத இதழ் இணைந்து தஞ்சாவூரில் நடத்திவரும் வெற்றித்திசை நிகழ்ச்சி, தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. ஜூலை மாத நிகழ்வில் நகைச்சுவைத் தென்றல் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உரையாற்றிச் சிறப்பித்தார்.

வெற்றித்திசைஉடன் மரபின் மைந்தன் முத்தையா, மஹாராஜா ரெடிமேட்ஸ் திரு. ஆஸிஃப் அலி, பாம்பே ஸ்வீட் ஸ்டால் திரு. மணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *