பெஞ்சமின் ஃபிராங்க்ளின், ஃபிலடெல்ஃபியாவின் வீதிகளில் வெளிச்சம் நிரப்ப, உள்ளூர் நிர்வாகத்திடம், விளக்குகள் அமைக்க வேண்டினார். அவர்கள் ஏற்கவில்லை. பிறகு, தன் வீட்டு வாசலில் பிரம்மாண்டமான விளக்கை அவரே அமைத்துக் கொண்டார். அதன் ஒளியைப் பார்த்து மக்கள் உள்ளூர் நிர்வாகத்தை வற்புறுத்தி தெரு விளக்குகள் அமைக்கச் செய்தனர். உதாரணமாய்
விளங்குவதன் மூலம் ஊருக்கே வழிகாட்ட முடியும். உங்கள் செயலின் விளைவைப் பார்த்தே உலகம் உங்களைப் பின்பற்றும்.
Leave a Reply