கனவுகளை இலக்குகளாக மாற்றுவதும் இலக்குகளை எட்டுவதும் நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டான் அந்த இளைஞன். பெரியவர் பதில் பேசாமல் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த இளைஞன், “பதில் தெரியவில்லையா?” என்றான். “பதில் சொல்லிவிட்டேன்” என்றார் அவர். “செடிகளில் பூத்திருக்கும் பூக்களே கனவுகள். செடிகளை
வேலியிட்டு வளர்ப்பதே இலக்குகளின் உருவாக்கம். கனவுகள் இப்படித்தான் மலரும்” என்றார் அவர்.
Leave a Reply