இரண்டு சண்டைக் கோழிகள் மோதிக் கொண்டன. தோல்வி பெற்ற கோழி மூலையில் சென்று முடங்கிக் கொண்டது. ஜெயித்த கோழி கொக்கரித்துக்கொண்டே கொண்டையை சிலுப்பி நிமிர்ந்து சென்றது. வானத்திலிருந்து வல்லூறு பாய்ந்து வந்து கோழியை அள்ளிச் சென்றது. தோற்ற கோழி பம்பிப்பம்பி வெளியே வந்து, தன்னை வெற்றி கொண்ட எதிராளியின் தோல்வியைக்
கொண்டாடியது. ஒருவரின் வெற்றியைத் தட்டிப் பறிக்கும் வல்லமை அவருடைய தலைக்கனத்திற்கே உண்டு.
nizam
ஒருவரின் வெற்றியைத் தட்டிப் பறிக்கும் வல்லமை அவருடைய தலைக்கனத்திற்கே உண்டு.