பள்ளி நாடகத்தில் தேர்வுக்குழு முன் அந்தச் சிறுவன் ஆர்வமுடன் நடித்துக் காட்டினான். இரண்டு மூன்று வாய்ப்புகள் தரப்பட்டன. அவனுடைய நடிப்பு தேர்வுக் குழுவினரை ஈர்க்கவில்லை. பள்ளி ஆண்டு விழாவில் அவன் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். உற்சாகத்துடன் வீடு திரும்பிய
அச்சிறுவன் பெற்றோரிடம் சொன்னான், ” எங்கள் பள்ளி நாடகத்தில் நடிகர்களை கைதட்டி ஊக்கப்படுத்தும் வேலைக்கு நான் தேர்வாகியிருக்கிறேன்”.
Leave a Reply