சுழலும் சொல்லரங்கம்

கோவை

நாள் :06-12-2009 ஞாயிற்றுக்கிழமை
மாலை : 6.00

நெறியாளர்: கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா

தலைப்பு:“வாழ்வில் ஜொலிக்கும் வழிகள்”

தனி மனித நிலையில் – செல்வி. இல.கனகலட்சுமி
குடும்ப நிலையில் – திருமதி. மகேஸ்வரி சற்குரு
சமூக நிலையில் – டாக்டர். வினு அறம் (இயக்குநர் – சாந்தி ஆசிரமம்)

இடம் : A.R பட்டேல் ஹால், குஜராத்தி சமாஜம், கோவை.

சொல்லரங்கம் சுழலும் !
புதிர்கள் அவிழும்!
தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

ஈரோடு

நாள் :
13-12-2009 ஞாயிற்றுக்கிழமை
மாலை : 6.15

பங்கேற்பு :
கலைமாமணி
மரபின்மைந்தன் முத்தையா

இடம் : சக்தி மசாலா ஹால், கொங்கு கலையரங்கம், ஈரோடு.

இணைந்து வழங்குவோர் ஈரோடு பரணி சில்க்ஸ்

திண்டுக்கல்

நாள் : 27-12-2009 ஞாயிற்றுக்கிழமை
காலை : 10.00

பங்கேற்பு : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
தலைவர், மனிதவளமேம்பாடு, ரூட்ஸ் நிறுவனங்கள்

இடம் : ஆர்.கே.ஜி. ரோட்டரி ஹால், விவேகானந்தா நகர்,
திண்டுக்கல்.

அனைவரும் வருக அனுமதி இலவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *