பல வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகளில் ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையை விட புத்திசாலித்தனத்தில் மேம்பட்டே வந்து கொண்டிருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள். இதற்கு கல்வியில் மேம்பட்டுவருவது, மருத்துவ முன்னேற்றம் என காரணங்கள் குறித்து ஆய்வுகள்
தொடர்கின்றன என்றாலும் முந்தைய தலைமுறையை விட நாம் அறிவில் மேம்பட்டு வருவது என்னவோ நிரூபிக்கப்பட்டுவிட்டது.
Leave a Reply