ஒரு தொழில் முன்னோடியாய் இருப்பது மட்டுமே முதன்மை நிலையில் வைத்துவிடாது. ஹென்றிஃபோர்டு, கார் உலகின் முன்னோடி. கறுப்பு நிறக் கார்களை மட்டுமே விற்று வந்தார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவான வேகத்தில் பல வண்ணக் கார்களை
உற்பத்தி செய்து வென்றது. ஓராண்டு காலம் தன் தொழிற்சாலையை மூடி, புதிய கருவிகள் உருவாக்கி, தானும் பல வண்ணங்களில் கார்களை உற்பத்தி செய்தார் ஃபோர்டு. ஆமை – முயல் போட்டி எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
Leave a Reply