கான்பிடன்ஸ் கார்னர் – 6

சூரியனை உன்னிப்பாக கவனித்துவிட்டு

ஆளாளுக்கு அறிக்கை கொடுங்கள் என்றார் ஒரு பயிற்சியாளர். பெரும்பாலானவர்கள், சூரியனைப் பார்த்தால் கண்கூசுகிறதென்று ஒதுங்கி விட்டார்கள். பிறகு பயிற்சியாளரே சொன்னார்.”சூரியன் ஒளிமிக்கதாய் இருக்கிறது. அதனை கிரகங்கள் சுற்றுகின்றன. நீ ஒளி மிக்கவனாய் இருந்தால் உன்னை எல்லோரும் சுற்றிக்கொள்வார்கள். உண்மையில் கிரகங்கள் சுழல்கின்றன. ஆனால் சூரியன் உதிக்கிறது; அஸ்தமிக்கிறது என்கிறார்கள். தான் இயங்காமல் பிறரை இயக்கி அதிலும் தன் இயக்கத்தை வெளிப்படுத்தும் சூரியனின் இயல்பே தலைமைப் பண்பின் அடையாளம்” என்றார் அவர்.

4 Responses

  1. VENKATESHWARAN

    Dear Muthaaiah sir,

    Really i became fan of you, My cusion father Mr.srinivasan,salem,pallappatty, initiated to read your books, now i’m suggesting your writings to all, all are golden words, superb,changed my life track

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *