நீங்கள் யார்?
வாய்ப்புகளைப்
பெறுபவன்
அதிர்ஷ்டசாலி!
வாய்ப்புகளை உருவாக்குபவன்
அறிவாளி!
வாய்ப்புகளை சரியாய்
பயன்படுத்துபவன்
வெற்றியாளன்!
வில்லில் பொருத்திய அம்பு
எத்தனை தூரம் பின்னால்
இழுக்கப்படுகிறது
என்பதைப் பொறுத்தே அதன் வேகம்
தீர்மானிக்கப்படுகிறது!
உங்கள் முயற்சியில் நீங்கள் சந்திக்கிற
பின்னடைவுகள் உங்கள் வருங்கால
வெற்றியையே குறிக்கிறது!!
இரண்டு முக்கியமான
தருணங்கள்
(1) மனிதர்கள் பிறப்பது
(2) ஏன் பிறந்தோம்
என்று உலகிற்கு நிரூபிப்பது.
முயற்சிகளே இல்லாத
மனிதர்களுக்குத் தான்
சாலையின் வளைவுகூட
சாலையின் முடிவாக
தோன்றும்.
பூனைக்கும்
எலிக்கும்
இடையேயான
போட்டியில்
பெரும்பாலும் எலியே
வெற்றி பெறுகிறது.
காரணம்: பூனை உணவிற்காக
ஓடுகிறது!
எலி வாழ்க்கைக்காக ஓடுகிறது!
வாழ்க்கையின் மூன்று கோணங்கள்:
வாழ்க்கை ஒரு போர்க்களம்!
வாழ்க்கை ஒரு பயணம்!
வாழ்க்கை ஒரு பந்தயசாலை!
போர்க்களமாக இருப்பின் போர் முடிந்தே
ஆக வேண்டும்.
பயணமாக இருப்பின் நிறைவு பெற்றே
ஆகவேண்டும்.
பந்தயசாலையாக இருப்பின்
நிச்சயம் வெற்றி பெறவேண்டும்.
உலகின் மிகச் சிறந்த ஜோடி:
கண்ணில் ஆனந்தக் கண்ணீர்
உதட்டில் மகிழ்ச்சிப் புன்னகை
இருவரையும் ஒரு சேர பார்ப்பது
கடினம். ஆனால் நம்பிக்கையாலும
தளராத உழைப்பாலும்
அது சாத்தியமே!!
madheena manzil
nice i like it
gilbert
it is all are verry good and wander full motive article