ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும்
எழுந்திருக்க விரும்புகிறீர்களா? உங்கள் குழந்தைகள், அந்த நாள் முழுவதும்
வெற்றிச் சிந்தனைகளோடு உலா வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
உங்கள் நாளை எழுச்சி நாளாக்க… வெற்றி நாளாக்க… சுதந்திரா ஹாலிடே ஸ்கூல்
வழங்குகிறது தினம் ஒரு நம்பிக்கை எஸ்.எம்.எஸ்.
உங்கள் வெற்றிக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இச்சேவைக்கு
உங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள… 94875 32893 என்ற எண்ணிற்கு உங்களைப்
பற்றி எஸ்.எம்.எஸ். செய்யுங்கள்.
இனி ஒவ்வொரு நாளும் உற்சாகம்.
Bala Murugan.D
very nice