நீங்களும் ஜுனியஸ்தான்

– அத்வைத் சதானந்த்

மூளைத்திறனை மேம்படுத்த நிறைய வழிகள் உள்ளன. அவற்றில் சிலதான், வார்த்தை விளையாட்டுக்கள், கணக்குப்புதிர்கள் போன்றவை.

புதிதாக செல்போன் வாங்கினால் அதில் உள்ள புதிய விஷயங்களை, தேடித்தேடி கற்றுக் கொள்கிறோம். ஆனால் நம் உடலில் உள்ள மூளையை எப்படி பயன்படுத்துவது? அதில் என்னென்ன வசதிகள் உள்ளது? என்பவற்றை மட்டும்தான் நாம் இன்னும் கற்றுக்  கொள்ளவில்லை.

ஓர் உண்மை தெரிந்து கொள்ளுங்கள்.  மனித மூளை ஓர் அற்புதம்.  அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றது அது.  ஆமாம். தேய்க்க தேய்க்க நீங்கள் நினைத்ததெல்லாம் கிடைக்கும்.

உடலை வலுவானதாக மாற்ற பயிற்சிகளும் முயற்சிகளும் அதிகமாக செய்யும் நாம் அந்த உடலை இயங்க வைக்கும் மூளைக்கு அதனை வலுவாக்கும் பயிற்சிகள் எதையும் நாம் செய்வதில்லை. மூளைக்கு வேலை கொடுக்க கொடுக்க நீங்கள் ஆகலாம் ஜீனியஸ்.

உங்களுக்குள் உள்ள ஜீனியஸ்ஸிற்கு சில கேள்விகள் :

1. 6 x 6  சதுரத்தினை, ஒவ்வொரு பாகத்திலும் ஒரு ல, ஒரு வ  வரும் வகையில், சம அளவில் உள்ள பாகங்களாக பிரிக்க முயற்சி செய்யுங்கள். (Divide the square 6 x 6 into 4 parts of equal size and shape, each of whichh must include one X and one Y.)

படத்தில் இருப்பது போல் 3 நாணயங்கள் உள்ளன. இரண்டு  ணன்ஹழ்ற்ங்ழ் மற்றும் 1 சண்ஸ்ரீந்ங்ப். நிக்கல் இரண்டு குவார்டர்களுக்கு நடுவே உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள விதிகளின்படி நாணயங்களை நகர்த்தி நடுவில் ஒரு குவார்டர் நாணயம் வரும்படி செய்ய வேண்டும்.

விதிகள்:

1. இடது குவார்டர் நாணயத்தினை தொடலாம். ஆனால் நகர்த்த முடியாது.

2. நடு நிக்கலை தொடவும் முடியாது நகர்த்தவும் முடியாது.

3. வலது குவார்டர் நாணயத்தினை நகர்த்தவும் முடியும். தொடவும் முடியும்.

4. ABCDEயினைக் கண்டு பிடிக்கவும்.

5. A2 ‘ B2 ‘ C2 ‘ D2 ‘ E2

A, B, C, D, and E என்பது தொடர் எண்கள் எனில் மேலே உள்ள சமன்பாட்டினை பயன்படுத்தி அவற்றின் மதிப்பினை கண்டுபிடி.

தாளிலிருந்து பேனாவை எடுக்காமல் மேலே உள்ள படத்தினை ஒரே செயலில் வரையவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *