ஆசிரியர் புதிர் போட்டார்.
தண்ணீர் குறைவாக உள்ள ஆழ்கிணற்றில் தங்க நகை இருக்கிறது. நீச்சலும் தெரியாது, கயிறும் கிடையாது. எப்படி நகை எடுப்பீர்கள்? பலரும் வாய்ப்பே இல்லை என்றனர். ஒரு மாணவன் சொன்னான். ‘அருகில் உள்ள குளத்திலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு கிணற்றில் ஊற்றுவேன். மேலே மிதக்கும் நகையை எடுப்பேன்.’ தருவதன் மூலம்தானே பெறமுடியும்!.
M.J. SYED ABDULRAHMAN
muttal student