சின்ன வயதில் ஊக்குவிப்பும் பாராட்டுமே நாம் தேடவேண்டிய உயரங்கள் என்று கருதுகிறோம், உண்மையில் அவை நம்மை சிறைப்பிடிக்கிற கண்ணிகள். அநேகம்பேர், எப்போதோ கேட்ட கரவொலியிலேயே மயங்கி அங்கேயே
நின்றுவிடுகிறார்கள். பாராட்டின் மயக்கத்தில் பின்தங்குபவர்களை விட அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறவர்களே ஜெயிக்கிறார்கள். இதைச் சொன்னவர் புகழ்பெற்றஃபோர்ப்ஸ் பத்திரிகையை நிறுவிய பி.சி.ஃபோர்ப்ஸ்.
Leave a Reply