கான்பிடன்ஸ் கார்னர் – 6

சில சமயங்களைச் சேர்ந்த கடவுளர் சிலைகள் மூன்று விரல்களைக் காட்டுவது போல் அமைந்திருக்கும். ஆனால், ஒரு மனிதர், தன் புகைப்படங்கள் பலவற்றுக்கும் மூன்று விரல்களைக் காட்டியபடியே போஸ் கொடுப்பார். அதன் காரணம் யாருக்கும் புரியவில்லை. கேட்டபோது சொன்னார், ” என் வாழ்வின் வெற்றிக்கு மூன்று முக்கியக் காரணங்கள்.

நான் உருவாக்கிக் கொண்ட உறவுகள், நான் எடுத்த முக்கியமான முடிவுகள், வாழ்வில் நான் எதிர்கொண்ட அனுபவங்கள்”. அவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே இந்த மூன்றும் முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *