அந்த தேவாலயத்தின் விடுமுறை நாள் பள்ளி வாசலில் இருந்து வருத்தத்துடன் வெளியேறினாள் அந்தச் சிறுமி. உள்ளே இடமில்லாததால் அவள் திரும்ப நேர்ந்தது. சில மாதங்கள் கடந்தன. எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி இறந்தாள். இறுதிப் பிரார்த்தனைக்கு வந்த பாதிரியாரிடம் சிறுமி அவருக்கு வைத்திருந்த
பை தரப்பட்டது. தேவாலயத்தை பெரிதாகக் கட்டி அதன் மூலம் நிறைய குழந்தைகளுக்கு வகுப்பு நடத்த அந்தச் சிறுமியின் சேமிப்பாக ஒரு சிறுதொகை தரப்பட்டிருந்தது. அந்த உத்வேகத்தில் பாதிரியார் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவே 3300 இருக்கைகளுடன் ஃபிலடெல் ஃபியாவில் உருவாகியுள்ள டெம்பிள் பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் படிக்கும் டெம்பிள் பல்கலைக்கழகம்.
Leave a Reply