கான்பிடன்ஸ் கார்னர் – 2

புகழ்பெற்ற கூடைப்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஜான் வுடனின் வாழ்க்கை வாசகம் என்ன தெரியுமா? ”ஒவ்வொரு நாளையும் உங்கள் உன்னதமான நாளாக ஆக்குங்கள்” என்பதுதான். அதற்கான வழியையும் அவரே சொன்னார். ”தீர்மானித்தல்! திடமாய் இருத்தல்!”

சில தீர்மானங்களை உறுதியாய் எடுப்பதும், அந்தத் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதில் திடமாய் இருப்பதும் சாத்தியமானால் ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்தானே!

  1. s.bakyaraj

    this is pentastic sir, brilliant words for my life success.Dont stop pl give me more confident words for life success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *