கான்பிடன்ஸ் கார்னர் – 6

நிகழ்காலம் முக்கியமா எதிர்காலம் முக்கியமா என்ற கேள்விக்கு தொழிலதிபர் ஒருவர், ”இரண்டுமே முக்கியம்” என்று பதிலளித்தார். ”இன்னும் விளக்கமாய் சொல்லுங்கள்” என்றார்கள், அவருடைய அலுவலர்கள். ” நான் இப்போது எப்படி இருக்கவேண்டுமென்ற

விழிப்புணர்வுக்கும் விவேகத்திற்கும் வாய்ப்பளிப்பதால் நிகழ்காலம் முக்கியம். இப்போது இருப்பதைவிட மேம்பட்ட நிலைக்கு வளர வாய்ப்பளிப்பதால் எதிர்காலம் முக்கியம்” என்றாராம் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *