பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், ஒரு மனிதனின் வெற்றி எதிலிருக்கிறது என்று கேட்டார் அந்த ஞானி. ”படிப்பில்” என்றார்கள் சிலர். ”பெறும் விருதுகளில்” என்றனர் சிலர். ”சேர்த்த சொத்தில்” என்றனர் சிலர். ”செய்கிற நல்ல காரியங்களில்” என்றனர் சிலர். இல்லை யென்று மறுத்த ஞானி சொன்னார், ”பெறுகிற
வெற்றியில் தன்னிலை மறக்காமல், இழப்புகள் நேர்கையில் நம்பிக்கை இழக்காமல் சமநிலையில் வாழ்கிற மனநிலையில்தான் மனிதனின் வெற்றி இருக்கிறது.”
keerthika
Fantastic .Confidence corner is very useful to youth
ganesh kumar
nice