சொத்தைப் பிரித்துக்கொள்வதில் அந்த சகோதரர் களிடம் விசித்திரமான சண்டை வந்தது. தம்பிக்குத் தான் அதிக சொத்து சேரவேண்டுமென அண்ணன் வாதாடினார். அண்ணனுக்குத்தான் அதிக சொத்து தர வேண்டுமென்று தம்பி வாதாடினார். தம்பி சொன்ன காரணம், ”இளமையில் நாங்கள் வறுமையில் இருந்தபோது ஆளுக்கு நான்கு ரொட்டித்துண்டுகள் கிடைக்கும்.
அண்ணன் அதிலிருந்து ஒன்றை எனக்குத் தருவார்” என்று. அண்ணன் சொன்னார், ”உண்மைதான். ஆனால் தம்பி, தனக்கு வயிற்றுவலி என்று பொய்சொல்லி அந்தத் துண்டை திரும்பத் தருவான்” என்று.
பரஸ்பர அன்பே சகோதரத்துவத்தின் நிலையான சொத்து.
Leave a Reply