வியட்நாம் யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்டார். மேஜர் ஜேம்ஸ் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை. அந்தச் சின்னஞ்சிறிய அறையின் தனிமையில், பைத்தியம் பிடிக்காமலிருக்க, தனக்குப் பிரியமான கால்ஃப் விளையாட்டை மனதுக்குள்ளேயே விளையாடிப் பார்த்தார்.
அதிகாலைக் குளிரை, கால்ஃப் மைதானத்தின் புல்வெளியை, காலணிகளை ஊடுருவும் பனித் தரையை, கால்ஃப் பந்தை, அதை சரியாக அடிக்கும் வேகத்தை அங்குலம் அங்குலமாக கற்பனை செய்தார். விடுதலையாகி வந்த சில நாட்களிலேயே கால்ஃப் போட்டிகளில் வெற்றிகள் குவித்தார். இதனை சாத்தியமாக்கியது மனப்பயிற்சி.
Leave a Reply