ஆணவம் மிக்க அரசன் ஒருவன், ஒரு ஞானியை சந்தித்தான். அவருடைய தீட்சண்யமும் எல்லோரையும் சம்மமாகப் பார்க்கும் தெளிவும் அரசனை அசௌகரியப்படுத்தியது. “என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தெரிகிறது” என்று கேட்டான் அரசன். “ஒரு ஞானியைப்போல் செய்வதாகய் நினைத்து, “எனக்கு உங்களைப் பார்த்தால் பன்றியைப்போல் தெரிகிறது” என்றான் அரசன்.
“ஒரு ஞானிக்கு எல்லோரும் எல்லாமே பன்றியாகத் தெரியும்” என்று பதிளித்தார் ஞானி. நம் இயல்பின்படியே நாம் எல்லாமும் பார்க்கிறோம்.
thirugnanam
There is an error in the comment of the king. Please correct it. Refer with the published edition.
thirugnanam
There is an error in the comment of the king. Please correct it. Refer with the published edition.