கான்பிடன்ஸ் கார்னர் – 4

மிகச்சிறந்த தொழிலதிபராக விளங்கியவர்

ஆன்ட்ரூ கார்னகி. தன் தொழிலில் அவர் நிபுணரல்ல. ஆனாலும் அவர் வென்றது எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வாழ்ந்து முடித்த பிறகு அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது. அந்த வெற்றி ரகசியத்தை அவருடைய கல்லறை மீது பொன்னெழுத்தில் பொறித்திருந்தார்கள். “தன்னைவிட மேலானவர்களை வேலைக்கு வைத்து மரியாதையாய் நடத்தத் தெரிந்த மாமனிதர் இங்கே உறங்குகிறார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *