கான்பிடன்ஸ் கார்னர் – 1

மங்கோலிய நாட்டின் கதை ஒன்று.

நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும் ஒரே தலையும் நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலங்களில் ஏதேனும் ஒரு புற்றில் நுழைந்து ஒளிந்து கொள்ள பாம்புகள் நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நுழைய நினைக்கும்போதே இன்னொரு தலை இன்னொரு புற்றைப் பார்க்கும். இன்னொரு தலை உடலை இழுக்கும். ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். வால்கள் “சரசர”வென உள்ளே போகும்.
ஒருமித்த முடிவு “தலை”களுக்குள் இல்லையேல் தகராறு தான்.

5 Responses

 1. Selvamuthukumar.P

  Best Message………… for Leadership and Teamwork………

  Selvamuthukumar.P
  F1 Solutions……..

 2. Selvamuthukumar.P

  Great Words for Leadership and Teamwork……..

  Selvamuthukumar.P
  F1 Solutions…

 3. ashok kumar

  super boss…………….weldon ashok.pondicherry

 4. Prakasan Manoharan

  This is the good explaination of Leadership Quality

Leave a Reply

Your email address will not be published.