சிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருடைய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத்
தழுவியிருக்கிறேன். திரும்பத் திரும்ப விழுந்திருக்கிறேன். ”இதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்றார்.
விழுந்தவர்கள்தானே எழ முடியும்.
Leave a Reply