உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.
வெற்றிக்களிப்பில் மற்ற உறுப்புகள். சிறிது நேரத்தில் வாய் உலர்ந்தது. கைகால்கள் சோர்வு கண்டன. தங்களுக்கான சக்தி வயிற்றின் வழியாய் வருவதை உறுப்புகள் உணர்ந்தன. கூட்டு முயற்சிதான் வாழ்க்கை என்பதை அறிந்தன.
sujirathan
super