1. இரண்டாவது இடத்தில் யார் என்பதைத் தீர்மானியுங்கள்
2. தொழில் நுட்ப வளர்ச்சிகளை உணர்ந்து பின்பற்றுங்கள்
3. ஒரு ரூபாய் சம்பாதிப்பதைவிட ஒரு ரூபாய் சேமிப்பது எளிது
4. ஒவ்வொரு தொழிலுக்கென்றும் சில வெற்றிச் சூத்திரங்கள் உண்டு.
5. உங்கள் அனுபவங்கள் மட்டுமல்ல…. மற்றவர்களின் அனுபவங்களும் பாடங்கள்தான்!
6. உள்ளுணர்வின் தூண்டுதலை உணர்ந்து செயல்படுங்கள்
7. செய்யும் விதமும் முக்கியம். செய்து முடிப்பதும் முக்கியம்.
8. உங்கள் தொழிலாளர்களுக்கு தொழில் பயிற்சியுடன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுங்கள்
9. மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வளருங்கள்.
10. நிறுவனத்தின் வெற்றி தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.
நிர்வாகம் & தலைமைப்பண்பு சிறந்திட…. « mathi's space
[…] நிர்வாகம் சிறந்திட […]