கனவுகளுக்கு என்ன பலன் என்கிற ஆராய்ச்சியில் ஒருவருக்கு மிகவும் ஆர்வம். ஒவ்வொருநாளும் தன் கனவுகளின் பலன்களை அறியும் விருப்பத்துடன் அவற்றை நண்பர்களுடன் விவாதிப்பார். தினமும் சந்திக்கும் தேநீர்க்கடையில் இந்த விவாதங்கள் நடைபெறும். ஒரு நாள் அந்த மனிதர் தனியாக இருந்தபோது தேநீர்க்கடை உரிமையாளர்
அழைத்தார். ”ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! கனவுகளின் பலன்கள் புத்தகத்தில் இல்லை. கனவுகளை நனவாக்கும் பொருட்டு செயல் படுத்தத் தொடங்குவதில்தான் இருக்கின்றன.”
K.Ashok kumar
kalam is there…………………! ashok, pondicherry