நியூயார்க்கில் பிறந்த சவுல்ஆரான், இளம் மேதையாக அறிவிக்கப்பட்டார். அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி உள்ளிட்ட துறைகளில் பள்ளி வயதிலேயே ஆய்வுகள் மேற் கொண்டவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கணிதத்துறையில் இவருக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஒரு கடிதம் வந்தது. அந்த வாய்ப்பை மறுத்து பதில் கடிதம் எழுதினார் சவுல். “மன்னித்துக் கொள்ளுங்கள்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான் வேலைக்குப் போகவேண்டும் என்று என் அம்மா சொல்லிவிட்டார்கள்!!”
தத்துவ ஆய்வில் நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் ஸ்காக் விருது இவருக்குத் தரப் பட்டது.
Leave a Reply