புகழ்பெற்ற ஓவியர் ஒனாயர், ரூமேட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டார். கடும் கைவலியைப் பொருட்படுத்தாமல் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவருடைய நண்பர், “வயதான காலத்தில் வலியின் உச்சத்தில் வரைவது அவசியமா?” என்று கேட்ட போது ஒனாயர் சொன்னார், “வலி நீடிப்பது சில மணி நேரங்கள். வரைவதன் இன்பமோ பலநாட்கள் நீடிக்கும். வரைகிற ஓவியமோ
காலம் கடந்தும் நிலைக்கும்! பெரிய சாதனைகளுக்காக சிறிய வலிகளைப் பொறுப்பவர்களே ஜெயிப்பவர்கள்.
Leave a Reply