கையெழுத்து மாறட்டும்… வெற்றிகள் குவியட்டும்….!
– க. அம்ச கோபால் முருகன் சாதனை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து மதிப்பெண்களை அள்ளித் தருவதில் முதன்மையான இடம் பெறுவது அவர்களின் கையெழுத்து. நன்றாகப் படிப்பவர்களுக்குக் கூட பெரும் சவாலாய் இருப்பது கையெழுத்து. கையெழுத்து அழகாய் மாறி அசத்தப் போகிறவர்களுக்காக சில குறிப்புகள்:- 1. எழுத்து வடிவங்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும். 2. எழுத்துகளுக்கு … Continued