யாருக்காக பிரார்ததனை யாருக்காக?
– ஹேமா குமார் உங்கள் தேவைகளுக்காக மட்டும் பிரார்த்தனை செய்வது சுயநலத்தின் வெளிப்பாடு. உங்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அந்த மற்றவர்கள் – யார் யார் என்கிறீர்களா? அது உங்கள் கையில்தான் இருக்கிறது.