தடுமாற்றம் இல்லாத தொடர் வெற்றி
– ரகுராம் தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால் உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா? உங்களை நீங்களே சரிபார்க்க… இதோ சில அடிப்படை அவசியங்கள்! வார்த்தைகளில் உண்மை: சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.