அறிய வேண்டிய ஆளுமைகள்
– நைனாலால் கித்வாய் காப்பீட்டுத் துறையில், உயர் பதவியிலிருந்த தந்தையின் அலுவலக அறையை எட்டிப்பார்த்த அந்தச் சிறுமிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. பிரம்மாண்டமான அறை. பெரிய பெரிய சோபாக்கள். அழகான மேசைக்குப் பின் சிம்மாசனம் போலிருந்த சுழற்நாற்காலியைப் பார்த்ததும் அந்தச் சிறுமியின் கண்கள்