ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே. பராசரன் நிறைவுப் பகுதி.. நிர்வாகத்தில் எத்தனையோ அம்சங்களை முறைப்படுத்தி வைத்திருந்தாலும், அடிப்படையான தேவைகளில் ஒன்று, மனித உறவுகள். மனித உறவுகளைக் கையாளும்போது, அதில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன.

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

– ஏ.ஜே.பராசரன் சர்வதேச அளவில், நிர்வாகவியல் நிபுணர்கள் ஒரு சர்ச்சையைப் பெரிதாக விவாதித்து முடிவு கண்டிருக்கிறார்கள். தரத்தைத் தக்க வைத்துக் கொள்வது எந்தத் துறையில் கடினம்? உற்பத்தித் துறையிலா? சேவைத் துறையிலா?

ஒரு நிர்வாகியின் டைரிக்குறிப்பு

ஏ.ஜே.பராசரன் ஒரு நிறுவனத்தின் வெற்றி, கூட்டாகச் சேர்ந்து செயல்படுவதில் இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்களின் பின்னடைவுக்கு, இந்தக் கூட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் குளறுபடிகளும் கருத்து வேற்றுமைகளுமே முக்கியக் காரணம்.

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் நிறுவனங்களின் நிர்வாக மேலாண்மையை வரையறுக்கும் போக்கில் மேக்ஸ் வெபர் போன்றவர்களின் கோட்பாடுகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கடந்த இதழில் விரிவாக சிந்தித்தோம். இதில் மேஸ்லோ ஐந்தடுக்குக் கோட்பாடு ஒன்றை நிறுவினார். அதாவது, ஒரு நிறுவனத்தில் பணிபுரிய வருபவர்களுக்கு ஐந்து தேவைகள் இருக்கின்றன என்றார் அவர்.

ஒரு நிர்வாகியின் டைரிக் குறிப்பு

-ஏ.ஜே. பராசரன் உங்கள் நிறுவனத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்மார்ச் மாதத்தில் மத்திய மாநில அரசுகளின் பட்ஜெட் கூட்டத் தொடர்களில் நிதிநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமுமே, வருகிற நிதியாண்டுக்கான தம் பட்ஜெட்டை உருவாக்கி முடித்திருக்கும் நேரமிது.