வாழ நினைத்தால் வாழலாம்!

ருத்ரன் பதில்கள் நான் நேர்மறையில் சிந்திக்கிறேன். என் மனைவி எதிர்மறையில் சிந்திக்கிறாள். எனக்கென்று ஓர் இலக்கு வைத்திருக்கிறேன். அவள் இலக்கில்லாமல் இருக்கிறாள். மனைவிக்கு இலக்கை எப்படி உருவாக்குவது? அவளை எப்படி நேர் மறையாக சிந்திக்க வைப்பது? இதையே அவர்கள் சொல்லலாம். இவையெல்லாம் அவரவருடைய கண்ணோட்டம்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் இந்த சிக்கல்கள் வருவதில்லை. குடும்ப கௌரவம், … Continued

வாழ நினைத்தால் வாழலாம் நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள்

ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் என்பது ஜீன்களின் மூலம் வருவதா? பயிற்சிகளின் மூலம் வருவதா? அடிப்படையில் அறிவு ஒன்றுதான். அதை நாம் எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது மெருகேறுகிறது. நம் கணக்குப்படி இருநூறுக்கு இருநூறு வாங்கும் குழந்தை புத்திசாலி என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தைக்கு இருநூறுக்கு நூறு வாங்கிவிட்டு டெஸ்ட் மேட்சில் செஞ்சுரி அடிப்பது … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

– ருத்ரன் பதில்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி? திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

நிகழ்ச்சியில் ருத்ரன் பதில்கள் எந்த ஒரு முயற்சியிலும் பணியிலும் சேரும் போது பயம் அதிகம் எழுகிறது. இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கின்றோமோ என்ற எண்ணம் எழுகிறது. என்ன செய்வது? உங்களின் கேள்வியிலேயே பதில் இருக்கிறதே! இருப்பதை விட்டு பறப்பதை நினைத்தால் என்று. அதையே சொல்லிவிட்டு அது தான் பிரச்சனை என்றால் என்ன அர்த்தம். இந்தப் பிரச்சனையில் … Continued

வாழ நினைத்தால் வாழலாம்

மனநல நிபுணர் ருத்ரன் பதில்கள் ரமண மகரிஷி, புத்தர் போன்றவர்கள் ஞானமடைதல் பற்றிக்கூறுவதை புத்தகம் மூலமாக மட்டுமே தெரிந்து கொள்கிறோம். இதில் அறிவியலின் பங்கு என்ன? ராஜ்குமார், கோவை. இராமகிருஷ்ணர் மற்றும் ரமண மகரிஷியின் புத்தகங்களின் மூலமாகத்தான் அவர்களை அறிந்து கொள்கிறோம். இது ஒருபடி தான். காரல் மார்க்ஸினுடைய டாஸ் கேப்பிடலை படித்து முடித்து விட்டால் … Continued