குரோட்டன்ஸ் செடிகளா குழந்தைகள்?
சினேகலதா புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. பள்ளிக் கூடம் போய் வரும் குழந்தைகளின் முகங்களை கவனியுங்கள். பள்ளிக்கூடம் போகும்போது முகத்தில் இருக்கிற அதே கலவரம், பல குழந்தைகளுக்கு வீட்டுக்கு வரும்போதும் இருக்கிறது. டியூஷன், புதிய கணக்குத் திட்டம் என்று ஏகக் கெடுபிடிகள் வீட்டிலும்!!