கான்பிடன்ஸ் கார்னர் – 2

“இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”. இந்த வாசகத்தைப் பார்த்த இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான். சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இரு

கான்பிடன்ஸ் கார்னர் – 1

வாழ்வில் பலவித இன்னல்களுக்கு ஆளான இளைஞன் தீர்வுகள் கேட்டு தெய்வத்திடம் முறையிட்டான். விடைகள் கிடைத்தபாடில்லை. தன் குருவிடம் முறையிட்டான். குரு ஏதோ பதில் சொன்னார். காதில் விழவில்லை, நெருங்கி அமர்ந்தான். குரு மீண்டும் ஏதோ சொன்னார். காதில் விழவில்லை, இன்னும்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

ஓர் எளிய மனிதர் எதிர்பாராத விதமாக மக்கள் செல்வாக்குப் பெற்று, தேர்தலில் ஜெயித்து அமைச்சரும் ஆனார். “இப்படியொரு நிலைக்கு வருவதாக கற்பனைகூட செய்திருக்க மாட்டீர்களே” என்று செய்தியாளர்கள் கேட்டார்கள். “கற்பனை செய்ததால்தான் இந்த நிலைக்கு வந்தேன். நான் பொதுவாழ்வில் இறங்கும்போது

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தன கழுகுக் குஞ்சுகள். தாய்க் குஞ்சிடம் கேள்விகள் கேட்டன. “என்னால் எவ்வளவு தூரம் பறக்க முடியும்? எவ்வளவு உயரம் பறக்க முடியும்? எத்தனை விரைவாய் பறக்க முடியும்?” என்று துளைத்தெடுத்தன. “உங்களால் பறக்க

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 4

குருநாதர் தன் சீடர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த பிரபஞ்சத்தைப் பாருங்கள். கடவுள் ஒழுங்குணர்ச்சி கொண்டவர் என்பது தெரிகிறது. வானம், மலைகள், கடல்கள் ஆகியவற்றை எவ்வளவு ஒழுங்காகப் படைத்திருக்கிறார்”. சீடர் ஒருவர் எழுந்தார்.

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 3

கொடியில் அசைந்த மலருக்கு கர்வம் தாங்கவில்லை. தன்னை முத்தமிட வந்த காற்றைக் கண்டு முகந்திருப்பிக் கொண்டது. அதிர்ந்து வீசிய காற்று மலரைக் கொடியிலிருந்து உதிர்த்தது. கீழே விழுந்த மலர் கதறியது. காற்று மலரைத் தரையில் இழுத்தது. மலர்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 2

அந்த மனிதர் ஆதிவாசி. முதல் முறையாக நகரத்திற்கு வந்திருந்தார். இயற்கையின் ஓசைகளுக்கே பழகிய அவருடைய காதுகளில் கொடூரமாக ஒலித்தது ஓர் ஓசை. அதிர்ந்துபோய் பார்த்தார். ஒரு சிறுவன் புல்லாங்குழலை ஊத முயன்று

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 1

இரண்டு சிறுவர்களிடையே ஓர் ஒப்பந்தம். தன்னிடம் உள்ள மிட்டாய்களை எல்லாம் ராமுவுக்கு சோமு தர வேண்டும். பதிலுக்கு ராமு தன்னிடம் உள்ள கோலிகுண்டுகளை சோமுவுக்குத் தரவேண்டும். மிட்டாய்களை வாங்கிக் கொண்ட ராமு, தன்

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 6

ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம். தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார். பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான். கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர். சில

கான்ஃபிடன்ஸ் கார்னர் – 5

மண்ணைக் கிழித்து முளைவிட்ட விதையை எல்லோரும் புகழ்ந்தார்கள். வெளிவந்த முளையோ காற்றின் காதுகளில் சொன்னது, “என்னைப் புகழ்வதை விட மண்ணைப் புகழ்வதே நல்லது. மண், எனக்கு வேண்டிய ஈரப்பதத்தைத் தந்தது. சூரிய ஒளியை தடுத்துவிடாமல் கொடுத்தது.