கான்பிடன்ஸ் கார்னர் – 2

உடம்பில், வயிற்றை எதிர்த்து மற்ற அங்கங்கள் போராடின. கைகளும் கால்களும், ” உழைப்பது நாங்கள். சிரமப்படுவது நாங்கள். சாப்பாடு மட்டும் உனக்கா?” என்றன. வாயும் உணவை உட்கொள்ள மறுத்தது. பசியில் வயிறு பொருமி அடங்கியது.

வெற்றி பெரும் உத்வேகம்

– கனகலஷ்மி உங்கள் இலக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்றால் உங்கள் மூளையில் அதற்காக வடிவமைத்து வைத்திருக்கும் திட்டங்களை முதலில் அகற்றுங்கள்.

கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

சாதிக்க தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் ஏன் அனைவரும் சாதிப்பதில்லை ? சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி யாருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது?

நூற்றுக்கு நூறு வாங்க நூறு டிப்ஸ்

posted in: Namadhu Nambikkai | 1

11. இயங்க வைக்கும் இலக்கு படிக்கும்போது நம்மையும் அறியாமல் எதை எதையோ யோசிக்கத் தொடங்கி படிக்க உட்கார்ந்திருக்கிறோம் என்பதையே மறந்து யோசனையில் ஆழ்ந்து கிடப்போம். இந்த பகல் கனவு இயல்பான ஒன்றுதான் என்றாலும் இதனால் நாம் படிக்கும் நேரம் வீணாகிறது இல்லையா?

எட்ட நில் பயமே, கிட்ட வராதே

– டாக்டர் எஸ். வெங்கடாசலம் உலகில் மனிதனைக் கடுமையாகப் பாதித்து வீழ்த்துவது 1. பயம், 2. கவலை, 3. நோய். இம் மூன்றில் எந்த ஒன்று பாதித்தாலும் மற்ற இரண்டும் தாமாகவே ஒன்றோடொன்று போட்டியிட்டு வந்து சேர்கின்றன. பாம்பினை நேரில் பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கை. ஆனால் பாம்பின் ஓவியத்தைப் பார்த்துப் பயம் ஏற்படுவது

இளமையின் ரகசியம் வெற்றி

வெற்றி கிடைக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் மகிழ்ந்து போகிறோம். நமக்கு நாமே உற்சாகப்படுத்திக்கொள்வோம். உலகமே நம் கைக்குள் இருப்பது உண்மையாகத் தோன்றும். பார்க்கின்ற எல்லாமே நமக்குச் சந்தோஷத்தைத் தரும். வெற்றி அனுபவத்திற்காக எப்போதும் வெற்றி பெறத் தோன்றும். விம்பிள்டன் டென்னிஸில் 9

வெற்றி வாசல்

வானம் வசப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு நிருபர், அவரைப் பார்த்து, ‘நீங்கள் ஒரு முட்டாள்’ என்றார். சர்ச்சிலுக்கு கோபம் வந்து, 5000 பவுண்ட் அபராதம், கூட ஆறுமாத சிறைத்தண்டனை என்று அந்த நிருபருக்கு தண்டனை தந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் சர்ச்சிலை சமாதானப்படுத்தி, எதற்கு இரண்டு தண்டனை தந்தீர்கள் என்றார்கள். என்னை முட்டாள் என்று

சிறகை விரித்திடு சிட்டுக்குருவியைப் போலே

-மகேஸ்வரி சற்குரு விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக் குருவியைப் போலே” பாரதியின் வரிகள் உற்சாகத்தையும், வெற்றிக்கான இரகசியத்தையும் சொல்கிறது. சிட்டுக்குருவி சடாரென்று பறந்துவிடும், தன்னைச் சுற்றி எந்த ஒரு தடை இருந்தாலும் உற்சாகத்துடனே இருக்கும். வாழ்க்கையின் சோகம் என்பது இறப்பு அல்ல; வாழ்கின்றபோதே நமக்கு உள்ளேயே, பட்ட அவமானங்களால் சிலசமயம் மடிகிறோமே அதுதான். அதிலிருந்து மீண்டு … Continued