சாதிக்கும் பாதையில் விவேகான்ந்த வெளிச்சம்

1. அன்பின் தன்மை விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிப் போதல். அன்புமயமானவன் வாழ்வை உணர்கிறான். அன்பில்லாதவன் வாழும்போதே சாகிறான். வாழ்வதற்கு சுவாசம் எவ்வளவு முக்கியமோ, அன்பு அவ்வளவு முக்கியம்.

வாழ்க்கை ஒரு கண்ணோட்டம்

ஒரு மனிதன் எதையெல்லாம் கொண்டாடலாம்? பிறந்த நாள், திருமண நாள், பண்டிகைகள்… இப்படித் தொடரும் நிகழ்வுகள். சிலர் கொண்டாடுவதற்கென்றே நாட்களை கண்டுபிடிக்கிறார்கள். வாழ்க்கையின் சுமையை துளித்துளியாய் ரசிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.

பாதை காட்டுகிறார் பாப்லோ நெருடா

1. உங்கள் வாழ்வில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய விஷயம், உங்களை மேலும் மேலும் மேம்படுத்திக் கொள்வது. 2. பழைய தவறுகளின் சாம்பலில் இருந்துதான் புதிய திறமைகளும் புதிய பண்புகளும் உயிர்த்தெழ முடியும்.

காலம் உங்கள் காலடியில்

கவனமாகக் கையாளுங்கள் எம்பார்ட் தெரிந்திருக்கும். யு.எஸ். தேசத்தின் கால்பந்தாட்ட குழுவிற்கு பயிற்சியாளராக வெகுகாலம் இருந்தவர். மிகக் கடுமையான பயிற்சியாளர். ஒரு பந்தயத்தில் யு.எஸ். அணி தோல்வி கண்டது. பயிற்சியாளர் என்ற முறையில் அவரிடம், என்ன காரணம் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில், ‘எங்கள் அணி சிறப்பாகத்தான் ஆடியது. நாங்கள்

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள் தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ … Continued

திண்டுக்கல் சிகரம் உங்கள் உயரம் துவக்க விழா

கவிப்பேரரசு வைரமுத்து பேருரை முடியும் என்ற நம்பிக்கைதான் வாழ்க்கை. ரயில் ஒரு குகைக்குள்ளே செல்கிறது. அப்போது அது இருளில் இருக்கிறது. நிச்சயமாக அது இருளை விட்டுவரும். ரயிலில் வெளிச்சம் படும் என்று சோம. வள்ளியப்பன் சொன்னார்.

அந்தக் காலம் இந்த மாதம்

மே 1 1886ல் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இதைக் குறிக்கும் விதமாய் 1889ல் கூடிய சர்வதேச தொழிலாளர் மாநாடு ஆண்டு தோறும் அதே தேதியில் கூடுவதென்று முடிவெடுத்தது. 1904ல் ஆம்ஸ்ட்ரடாமில் கூடிய சர்வதேச சோஷலிச மாநாடு, ஆண்டுதோறும் மே 1 தொழிலாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று … Continued

நமது பார்வை

நாடாளுமன்றத் தேர்தல், வாக்காளர்களின் வலிமையைக் காட்ட மற்றொரு வாய்ப்பு. குடிமக்கள் பங்கேற்பின் முக்கிய அடையாளம், வாக்களிப்பு. தங்கள் அடிப்படை உரிமையைப் பயன்படுத்தாதவர்கள் கடமை தவறிய குற்றத்திற்கு உரியவர்கள்.

நமக்குள்ளே

“கொண்டாடப்படுவதற்கு திறமையாளர்கள் இல்லாத சமூகம் வறுமையுடையது. கொண்டாடுகிற மனமுள்ளவர்கள் இல்லாத சமூகம் வெறுமையுடையது” என்னும் வரிகளில் சமூகத்தின் நாடித்துடிப்பினை நயம்பட விவரித்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உரை வெகு சிறப்பு. திரு.சூரியதாஸ், சிலட்டூர்