அந்தக்காலம் இந்த மாதம்

ஜூலை 15 1985 ஆல்டஸ் நிறுவனத்தின் பேஜ்மேக்கர் என்ற மென்பொருள் இன்றுதான் உலகுக்கு அறிமுகமானது. செய்தித்தாள் மற்றும் புத்தகங்கள் பிரசுரிப்பதற்கு ஏற்ற வகையில் கண்டறியப்பட்ட உலகின் முதல் மென்பொருள் இது!

நமது பார்வை

இது பரவுக! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று இரவு. பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.எல்.கே.அத்வானி, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். வாழ்த்துத் தெரிவிக்க மட்டும் அல்ல! தேர்தல் பிரச்சாரத்தின் போது, தனிப்பட்ட வகையில் தாக்கிப் பேச நேர்ந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கவும் தான்!!

அட்டைப்படக் கட்டுரை

– மரபின்மைந்தன் ம. முத்தையா கண்ணதாசன் ஊற்றெடுக்கும் நம்பிக்கை வாழ்வில் வரும் நம்பிக்கை இரண்டு வகை. திட்டமிட்டு வாழ்ந்து, தெளிவிலே ஆழ்ந்து, இலக்குகள் நிர்ணயித்து, பற்பல நூல்களையும் படித்தறிந்து வருகிறநம்பிக்கை முதல்வகை.

சிகரம் உங்கள் உயரம்

சிகரம் உங்கள் உயரம் மனித வள மேம்பாட்டு இயக்கத்தின் பயிலரங்கம் 17.05.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு கோவையிலுள்ள சன்மார்க்க சங்கத்தில் நடைபெற்றது. எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. எஸ்.என். சுப்ரமணியம் அவர்கள் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்கின்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தலைவர் திரு. சௌந்தரராஜன் வரவேற்புரை வழங்கினார்.

உங்கள் சந்தையா பங்கு சந்தை?

– சினேக லதா how to get your ex back பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என்று நம் முதலீடுகள் உள்ள துறைகள் மந்த கதியில் இருப்பதைப் பார்த்துப் பலரும் மனம் கலங்கியிருக்கிறார்கள். “இதற்குத்தான் பங்குச் சந்தையே வேண்டாம் என்பது” என்று சிலரும், இதுவரை பங்குச் சந்தை பக்கமே போனதில்லை? இனிமேலும் போகமாட்டேன்” என்று சிலரும் … Continued

யாருக்கு மூளை பெரிசு?

நி மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 75 கிலோ மீட்டரைவிட அதிகம்! நி மனித மூளையின் எடை, மனித உடையில் சராசரியாக 1.5% பங்கு. அதாவது, மூளையின் எடை 1.5 கிலோ

சர்வம் மார்க்கெட்டிங் மையம்

-பேரா. சதாசிவம் முதலில் நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் சந்தையில் ஒரு பொருளை எடுத்துச் செல்பவர்கள் ஒரு வாடிக்கையாளரை திருப்திபடுத்திவிட்ட பிறகு அந்த வாடிக்கையாளரை எப்போதும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது பொருளை வாங்கிய வாடிக்கையாளர் பொருளின் தரத்தைப் பற்றி என்ன நினைக்கின்றார் அதன் நிறைகள் யாவை குறைகள் யாவை

சாதனைச் சதுரங்கம்

ம. திருவள்ளுவர் இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “picture” என்றும் “Dream” என்றும் … Continued

நம்பிக்கை வைப்போம்

– உமாசங்கர் நம் எண்ணங்களே செயல் வடிவமாக மாற்றம் பெறுகின்றன. நாம் எண்ணாத எந்த செயலும் செயலாக உருப்பெறுவது இல்லை. நம்பிக்கையே வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. நம்பிக்கையின் நிலைக்களனாக விளங்குவது மனமே.

நினைவு நல்லது வேண்டும்

நான் என்பதா நாம் என்பதா? செல்போன் என்று பரவலாக குறிப்பிடப்படும் கைபேசி இல்லாத நபர்களே இல்லை. கை இல்லாமல்கூட இருந்துவிடலாம்; கைபேசி இல்லாமல் இருக்கமுடியாது போலிருக்கிறது.