பயாஸித் என்ற சூஃபி ஞானியைத் தேடி ஒருவர் வந்தார். அந்த மசூதிக்குள் அவர் நுழைந்ததுமே பயாஸித், “உள்ளே இவ்வளவு பேர் வேண்டாம். தனியாக வா! என்னால் கூட்டத்தை சமாளிக்க முடியாது” என்று கூறினார். “தனியாகத்தானே வருகிறோம்” என்று குழம்பிய சீடருக்கு, தன் மனதில் உள்ள எண்ணங்களைத்தான் பயாஸித் சொல்கிறார்
என்று புரிந்தது. ஒரு வருட காலம், அந்த மசூதிக்கு வெளியிலேயே அமர்ந்து தன் எண்ணங்களை விரட்டினார். மனதில் கும்பலாக எண்ணங்கள் இருக்கும் போது குறிக்கோளை எட்ட முடியாது என்பதை உணர்த்தினார் பயாஸித்.
GarykPatton
Hello. I think the article is really interesting. I am even interested in reading more. How soon will you update your blog?