நமது நம்பிக்கை ஸ்ரீ கிருஸ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும் வல்லமை தாராயோ

நாள்: 16-08-2009 ஞாயிறு காலை 10.00 மணி

இடம் : பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம், கோவை – 641 002.

கவிஞர் ரமணன் எழுதிய
“எந்த வானமும் உயரமில்லை”
சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு விழா

தலைமையேற்று வெளியிடுபவர்
திரு.ம.கிருஷ்ணன்
(நிர்வாக இயக்குநர் : ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்)

நூல் அறிமுகம்
‘கலைமாமணி’ மரபின்மைந்தன் முத்தையா

எழுச்சியுரை
‘கலைமாமணி’ டாக்டர்.கு.ஞானசம்பந்தன்

எண்ணத்தில் எழுச்சி வர
இதயங்கள் மலர்ச்சி பெற
என்றென்றும் வளர்ச்சி வர… பொறி தட்டும் கூட்டம்

தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *