கேள்வி நாங்கள் பதில் நீங்கள்

சாதிக்க தேவையான ஆற்றல் அனைவரிடமும் இருக்கிறது.
ஆனால் ஏன் அனைவரும் சாதிப்பதில்லை ?

சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி

யாருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது?

பரிசு பெற்ற பதில்கள்

வெற்றியை குறிக்கோளாக கொள்ளாமல், குறிக்கோளை அடைவதையே வெற்றியாக நினைப்பவருக்கு வாழ்க்கையில் தோல்வியே கிடையாது.
எல்.ஸ்டீபன்ராஜ், திருச்சி.

திடமான ஆரோக்கிய உடல், மனம், செயல் துணிவு, எண்ணம், தன்னம்பிக்கை கொண்ட மனிதர் எவரும்தோற்றுப் போவதில்லை! அதுபோல் (தோல்விகளை வெற்றிக்கான அனுபவமாக எடுத்துக் கொள்பவர் தோற்பதில்லை.
யாழினி பரமேஸ்வரன், திட்டக்குடி

முயற்சியும், வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற தன்னம்பிக்கை உள்ளவனுக்கு “வாழ்க்கை” எனும் அகராதியில் “தோல்வி” என்ற வார்த்தையே கிடையாது.
எம்.தினேஷ், எலத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *