தோல்வி எப்போது வெற்றியாக மாறுகிறது?
சென்ற மாத இதழில் கேட்கப்பட்ட கேள்வி
ஒருவர் தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்வது எப்படி?
(Self Motivation)
உங்களை நீங்கள் மதித்தால்தான் மற்றவர்களும் மதிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முடியாததைச் செய்து காட்டுவதில்தான் உங்களை உற்சாகப்படுத்தவும் பெருமையடையவும் செய்ய முடியும்.
மலையை நகர்த்த விரும்புகிறவன், முதலில் கற்களை நகர்த்த கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ள நல்ல உறவினர்கள், நண்பர்கள், நல்ல புத்தகங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
காரியங்களை செய்யத் தயங்கும் மனிதர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். காரியம் செய்து தவறுபவர்கள் உயர்ந்த மேலிடத்தை அடைந்து உற்சாகப்படுகின்றனர்.
ஆர்.ரேவதி
சேலம் மாவட்டம்
Leave a Reply