நல்லவனாக வாழ்வதில் பலருக்கும் நாட்டம் குறைந்துவிட்டதே, அப்படியானால் நல்ல இயல்புகளுக்கு மதிப்பு குறைந்துவிட்டதா என்று கேட்டான் மாணவன். ஆசிரியர் சொன்னார், ”இல்லை! நல்ல அம்சங்களின் மதிப்பு கூடிவிட்டது. அரிதாகக் கிடைக்கிறதங்கத்தை தேடி வாங்குவது போல் நல்ல குணங்களை நாடிப்போக வேண்டிய வர்கள் மனிதர்கள்தான்” என்று.
”சிங்கங்கள் மந்தையாக வருவதில்லை. அன்னங்கள் அணி வகுப்பதில்லை. ரத்தினங்கள் மூட்டையாகக் கிடைப்பதில்லை” என்றார் அவர்.
Leave a Reply