படம் சொல்லும் பாடம்

எந்த திசையில் பறந்தாலும்

பிடிக்க முயன்றால்..

கனவுகளை கைவிட

தேவையேயில்லை.

இலக்கின் மீதான பார்வை

விலகுகிற போது தான்

தடைகள் தெளிவாக

தெரிகின்றன.

வாழ்க்கை,

புயல் கடப்பதற்கான

காத்திருப்பு அல்ல.

மழையில் இறங்கி

மகிழும் வாய்ப்பு.

குத்துச்சண்டைக்காரை

காட்டிலும் தன் கோபத்தை

அடக்கி வெல்பவரே

அசலான வீரர்.

நீங்கள் வானவில்லாக

இருக்க விரும்பினால்

வாழ்வில் மழையை வரவிடுங்கள்.

–டாலி பார்டன்

வாழ்வின் மிக பெரிய ரகசியமே

ரகசியமேதும் இல்லை

என்பது தான்.

-ஓப்ரா வின்ப்ரே

மேலும் பிரகாசமாக

ஒளிவிடுங்கள்,

உள்ளே எரிந்தவாறே.

-ரிச்சர்ட் பிக்ஸ்

2 Responses

  1. James P Camaron

    Paadum Ingay Padam Engay?
    Lesson is appear but Picture is disappear.

  2. James P Camaron

    Paadum Ingay Padam Engay?
    Lesson is “Up Here” but Picture is disappear.

Leave a Reply

Your email address will not be published.