1. சிக்கலை சரி செய்யுங்கள். பழிபோடுவதில் நேரம் செலவிடாதீர்கள்.
2. என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். எப்படிச் செய்வதென்று அவர்கள் பொறுப்பில் விட்டுவிடுங்கள்!
3. உங்கள் செயல்களை மற்றவர்கள் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் வளர வழிசெய்யுங்கள்
4. தயங்கிக்கொண்டே இருக்காதீர்கள். தெளிவாகவும் விரைவாகவும் முடிவெடுங்கள்.
5. உட்கார்ந்து கொண்டே இருக்காதீர்கள். உற்சாகமாய்க் களமிறங்குங்கள்.
6. தரம் என்பதற்கான அளவுகோல், தேவைகளை நிறைவேற்றுவது என்பதை உணருங்கள்.
7. தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்….. முக்கியமாக மற்றவர்களின் தவறுகளிலிருந்து!!
8. முன்னுதாரணமாய் இருங்கள். முன்னேறிக் கொண்டே இருங்கள்
9. மாற்றங்கள் நிகழக் காரணமாய் இருங்கள்.
10. உங்களை நீங்களே எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தாதீர்கள்.
Leave a Reply