இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் உடல்நிலை கவலைக்கிடமாய் இருந்தது. தனித்தனி இன்குபேட்டரில் குழந்தைகள் இருந்தன. குழந்தை பிழைக்க வாய்ப்புகள் குறைவென்று ஆனபோது, மருத்துவமனை செவி, மருத்துவர்களின்
எச்சரிக்கையையும் மீறி இரண்டு குழந்தைகளையும் ஒன்றாகப் படுக்க வைத்தார். தன் சகோதரியின் ஸ்பரிசம் பட்டதும் சில நிமிடங்களிலேயே இந்தக் குழந்தையின் உடல்நிலை முன்னேறியது. ஒரு ஸ்பரிசம் செய்யும் சாகசங்கள் அபாரமானவை!
Leave a Reply